Sunday, December 19, 2010

தோழிக்கு பிரபலமாக ஆசை




அன்புள்ள வாசகர்களுக்கும், வலையுலக நண்பர்களுக்கும்,

சித்தர்கள் இராச்சியம் வலைதள ஆசிரியர் தோழியின் சிறு முரண்பாடுகளை உங்களிடம் வெளிச்சம் காட்டி கொள்ள விரும்புகிறேன்.
அவர் தளத்தில் சித்தர்களைப் பற்றியும், அவர்களின் மகத்துவத்தையும் காணலாம். ஆனால், அவரது வலைத்தளத்தில் அண்மையில் தான் இதை என்னால் பார்க்க முடிந்தது.  பாருங்கள் இந்தப் படத்தை.



சமீபத்தில் எனக்கு சில mails வந்தது, அதில் சித்தர்கள் ராச்சியம் தளத்தில் இருந்து எந்த விசயங்களையும் அவர் அனுமதி இல்லாமல் போட்டால், வந்து அதை எடுக்கச் சொல்லி மறுப்பு தெரிவிக்கிறாராம்.  ஏனெனில் அவர்  இந்தத் தளத்தின் விசயங்களை copyrights  ஆக வைத்துள்ளார்.

சித்தர்கள் பாடல்களை காப்பி செய்ய கூடாதுன்னு சொல்ல நீ யாரம்மா.
சித்தர்கள் பாடலென்ன உங்களுடைய தனிப்பட்ட சொத்தா.அல்லது நீங்க எழுதின பாடலா.?
நீங்களே சித்தர்கள் பாடல்களை வச்சு தா எழுதறீங்க.
அவங்களே உலக நன்மையைக் கருதி வெளிச்சத்துக்கு கொண்டுவந்திருக்காங்க.
இதில் நீ வெறும் உரை மட்டும் தான் எழுதிகிறாய். நியாபகம் வைத்துக்கொள். சித்தர்களின் பாடல்களை எவர் வேணுமுனாலும் எடுக்கலாம், அதன் மகிமைகளை பிறர் அறிய செய்யலாம்.

உங்களது நோக்கம், சித்தர்களின் மகத்துவத்தை உலகத்தார் அறியும் வண்ணம் செய்வதது தானே?, அதை மற்றவர் எடுத்துப் பரப்பினால், இன்னமும் தெரியாதவர்களுக்கும் தெரியுமல்லவா. அப்படியே காப்பி செஞ்சு எடுத்திருந்தாலும், எப்படியும் உங்க தளத்தில் இருந்து எடுத்தது தாணு தெரிந்து விடும்.
உண்மையை ரொம்ப நாள் மறைக்கமுடியாது.
இதை நீங்கள் copy செய்ய கூடாதுன்னு சொல்ல இது உங்கள் தனிப்பட்ட கற்பனைக் கதையா.
தோழி, உங்கள் எண்ணம் நீங்கள் புகழ் பெற வேண்டும் என்பதா, அல்லது சித்தர்கள் அருளியதை மக்கள் பார்க்கும் வண்ணம் செய்வதா?
உங்கள் எண்ணம், நீங்கள் பிரபலமாகவேண்டும் என்பது தானே.
இது போன்ற சேவைகளை செய்பவர்களுக்கு மனதில் ஆனந்தம் என்றும் பூத்திருக்கும். சித்தர்களின் தகவல்களை பலர் அறிய உதவி செய்வார்கள்,
நீங்களோ, இது என்னுடைய விஷயம், நான் தான் எழுதினேன்னு சொன்னீங்கனா, ..... நீங்க ஆன்மீகவாதி அல்ல. வெறும் தமிழ் பாடல்களுக்கு உரை எழுதறீங்க அவ்வளவு தான்.

Thursday, December 2, 2010

சூப்பர் சரோ

//saro said... ramesh,,,,,,(டுபாக்கூர் ரமேஷ்)
ஆண் வர்கங்கலே இப்படி தானா???? நீங்கள் தோழியை பார்த்து உள்ளீகர்களா??? எப்படி உங்களால் இப்படி எழுத முடிந்தது,,, நீங்கள் எப்படி இந்த முறையில் விமர்சிக்கலாம் எல்லாம் ஆண்கள் என்ற திமிரு,,,எதோ ஒரு போட்டோவை போட்டு இதுதான் தோழி என்கிறீகள் அதையும் சில முட்டாள்கள் நம்பி அப்படியா என்று கமெண்ட் வேறு உங்களுக்கெல்லாம் வெட்கமாக இல்லை...ஒரு பெண் இவளவு தூரம் முயற்சி செய்கிறாள் என்று பாரட்டகூட வேண்டாம் விமர்சிக்காமல் இருக்கலாமே ஒரு பெண்ணை பற்றி இப்படி எழுதி இருக்கியே நீ எல்லாம் ஒரு தமிழன் வெட்கமா இருக்கு ,,,,உன்மேல் தான் சந்தேகமாக இருக்கிறது நீ அவர்களிடம் போட்டோ கேட்டு இருப்ப அவங்கள் தர மறுத்திருக்கலாம் உடனே வேறு யாரோ ஒருவருடைய போட்டோ போட்டோ இவர்தனு சொல்லி உன்ன நீ எ அசிங்க படுத்திகிட்ட ,,,,,இது ஆண் வர்கதே உள்ள வெட்டி கீழ்த்தரமான புத்தி//
சூப்பர் சரோ//
என்னை திட்டுவதாக எண்ணி ஒட்டு மொத்த ஆண்வர்க்கதையே தப்ப பேசாதீங்க. இது சத்தியமா அவங்க போட்டோ தான்.
அவங்க உங்கள அப்படி நம்ப வக்கிறாங்க. பெரிய தமிழச்சி மாறி, தலைக்கனம் கொண்ட தோழி, ஏன் இதையெல்லாம் உங்ககிட்ட ஒத்துக்க மறுக்கராங்கன்னு தெரியல. அவர்கிட்ட கேளுங்க. அப்படியே, அவரை எப்படி வலைஉலகில இருந்து தூக்கலாம்னு யோசிங்க. நல்ல யோசனை இருந்த சொல்லுங்க, சரோ.

Monday, September 27, 2010

முற்றும்!



நான் ஒரு தனிப்பட்ட நபரை குறித்து எழுதியிருந்தாலும், இந்தப் பதிவை ஒரு மேலோட்டமாக பார்க்க வேண்டுகிறேன்.
"சித்தர்கள் இராச்சியம்" வலைப்பகுதி, அரிய  சித்தர்களின் பாடல்களை அழிவின் நிலையில் இருந்து காப்பாற்றி வரும் ஒரு தளம். சுவடிகளிலிருந்து மின்னூலுக்கு மாற்றுகிறார். ஆன்மீக சேவைக்கு இந்த தளம் ஒரு பொக்கிஷமே!.
இந்தத் தளத்துக்கு வரும் வாசகர்கள், அங்கே உள்ள ஆச்சரியத்தக்க விசயங்களைத் தான் படிக்க வருகிறார்கள். விதிவிலக்காக சில பேர் இருக்கலாம். தோழி அவர்கள், தன்னை அறிதல் பற்றிய பதிவையும் ஆங்காங்கே இடுவார். கொஞ்சம் சுவாரஸ்யமான தலைப்புக்கள் இருந்தால் தான், மக்கள் வருவார்கள். அப்படியாவது வருபவர்கள், நல்ல நெறிகளைப் பார்ப்பார்கள் என்பது அவரது நோக்கம். ஆனால், நம் வாசகர்களோ! சித்தர்கள் என்பவர்கள் வானத்தில் இருந்து குதித்தவர்கள் என்றே நினைகிறார்கள். காரணம், இவர் சித்தர்களின் சித்துக்களையே அதிகம் கூறியுள்ளதால். மெய்ஞானம் அடைவது என்பது குதிரைகொம்பு என்பது போல் இருக்கும், இவர்கள் தலைப்புகளில் பெரும்பான்மையாக  இப்படி இருந்தால், யார் அதை செய்வார்கள்.இடையிடையே, இதை ஒரு தகவல் மார்க்கமாகவே வெளியிடுகிறேன் என்று கூறுகிறார், அப்படி என்றால் நீங்கள் சித்தர்களைப் பற்றி எழுத வேண்டாம், சினிமாவைப் பற்றி எழுதுங்கள் இன்னும் சுவாரசிய மாக இருக்கும்.
///////////////////////////////////////////////////////////////////////////
மக்களின் மனதில் இருந்து மாயையும், போலிகளையும் விளக்கும் விதத்திலான இடுக்கைகள் அவர் தளத்தில் வெகு குறைவே!.
எந்நேரமும், சித்தர்களின் சித்துகளையே சொல்லிக் கொண்டிருந்தால் போதுமா?
அவர்கள் எப்படி அந்த நிலையை அடைந்தார்கள் என்று கூற வேண்டாமா?
இரண்டும் இருக்க வேண்டும், அதில் சம விகிதம் (50 %,50 %) கையாள வேண்டும்.
ஞானம் அடைவதற்கான மார்க்கத்தையே அவர்கள் பெரிதும் விரும்புவார்கள். 
அப்படி செய்தால் தான் உங்கள் தளம் பூரணத்துவம் பெறும்.
இல்லையெனில், சித்தர்களின் மகிமைகள் என்று உங்கள் தளத்துக்கு பேரிட்டுக் கொள்ளுங்கள்.
எங்களுக்கு திருக்குறள் ஒன்றே போதும்.
இதைக் குறிப்பிட்டு நான் கருத்துரைத்த போது, அதை அவர் பதிய மறுத்து விட்டார்.
இந்த யுகத்தில் பக்தி மார்க்கம் 10% தான் மற்றவர்களை மாற்றும்.
ஞான மார்க்கம் 40 % வரை செல்லும். 
//////////////////////////////////////////////////////////////////////////////////////////
தோழியின் நண்பர்கள் பலர் என்னை எதிர்த்தும், தூசியும் கமெண்ட்ஸ் அனுபியிருன்தனர். அதில், சில பேர் காது கூசும் அளவுக்கு கடுஞ்ச்சொற்க்களை பிரயோகப்படுத்தி எழுதியிருந்தனர். தோழியின் நண்பர்கள் என்று கூறிகொள்ளும் சிலர், ஆன்மீக நிலையில் கொஞ்சம் கூட இல்லை. ஒருவன் எவ்வளவு பெரிய அயோக்கியனாக இருந்தாலும், அவன் தாயை இழித்துப் பேச அனுமதியில்லை. இவர்களா, தோழியின் நண்பர்கள் என்று நகைக்க தோன்றுகிறது. இப்படிப் பட்டவர்கள் தான் அந்த தளத்தை பார்வை இடுவார்கள் போலும். இவர்களால், தோழிக்கு எந்த சமூக மாற்றமும் ஏற்ப்படப் போவதில்லை.
/////////////////////////////////////////////////////////////////////////////////////////
சிலர் நீங்கள் உங்கள் திறமையை காட்டுங்கள், ஏன் மற்றவிரடமிருந்து காப்பி அடிக்கறீங்க', பழித்து பேசறீங்க... நீங்க உங்க திறமைய காமிங்க நு சொன்னாங்க. காப்பி அடிப்பது தவறு தான்.
உலகில் பிறந்த அனைவருக்கும், அந்தக் கலை வந்துவிடுமா?.
உங்களை art picaso ஆகச் சொன்னால், உங்களால் முடியுமா? அதெல்லாம், பிறப்பிலேயே வர வேண்டும். அதைப் பொருது தான் பேசுவதும், தளத்தில் பதிவதும். இதற்காக ஒருவரை ஏளனமாகவும், மற்றொருவரை உயர்வாகவும் பார்க்கத் தேவையில்லை. அவரவர் வினைக்கு ஏற்பவே வருகிறார்கள், இதில் நம் பங்கு, தவறு செய்யாமல் இருப்பதே.
நன்றி.

Sunday, September 26, 2010

எல்லாரும் வாங்க!

கடந்த 3 நாளா, நா போட்ட பதிவுகளுக்கு கிடச்ச அமோக ஆதரவும், எதிர்ப்புகளும், கிண்டல்களும் அடாடா!,,,, என்னே சூபெர்.மக்களெல்லாம் எவளவு ஒத்துமையா இருக்காங்க...நீங்களெல்லாம் இருந்து எப்படிடா நாட்டுல இன்னும் கலவரம் நடக்குது...
தோழிய நா அவமதிசுடதாகவும், என்ன கல்நெஞ்சன் னெல்லாம் கமெண்ட் அனுப்பி இருக்கீங்க. வாஸ்தவம் தா. இவ்வளவு எதிர்ப்பையும் மீறி நாம பதிவு எழுதணுமா ன்னு இப்போ யோசிக்கறேன். சில பேரு திட்டியும், நக்கலாகவும், குமிரியும் கம்மென்ட் அனுபியிருந்துகள். அதுல ஒரு அறிவாளி, டுபாகூர் பதிவர். இவரு போட்ட கமெண்ட் அஹ கொஞ்சம் பாருங்களேன்.
"
டுபாக்கூர் பதிவர் said...
ன்னா...வணக்கம்னா உங்கள மாதிரி ஒருத்தனைத்தான் தேடீட்டு இருந்தேன்.நானெல்லாம் மொள்ள்மாறீன்னு ஓப்பனா சொல்லீட்டே ப்ளாக் போட்றேன். நம்மள பத்தியும் எளுதி ஃபேமசாக்குங்க..புண்ணியமாப் போகும்னா. அப்பாலிக்கா ப்ரொபைல்ல வேற போட்டா போடுங்ன்னா,இல்லன்னா நம்மள காமெடிபீசுன்னு நெனச்சிருவாய்ங்க.////
 
பாதீங்கள. நம்மள காமெடிபீசுன்னு இது சொல்லுது. இவரு போட்டாவையும், பேரையும், உள்ள இருக்குற விடயத்தையும் பாருங்க.
நல்லா பாருங்க சார்.
இந்த மாறி மொள்ள மாரி, முடிச்சவிக்கி எல்லாம் blog எழுத வந்தா, நாடு உருப்படுமா சார்!
யாருமே வராத ப்ளோக்க்கு யாருக்கு பா பக்கம் நிரப்பற, உன்னோட கடமை உணர்ச்சிக்கு ஒரு அளவே இல்லையா?
அடுத்து இன்னொரு காமிடி, என்னோட favourite , சிவனருள்.
actualaa பாத்தீங்கனா, இவர் கேரக்டர்லேயே இல்ல. இவரு எப்படி உள்ள வந்தாரு,
தோழி பதிவுல கமெண்ட்ஸ் போட்டிருந்தார். இவர் எனக்கு குமுறி ஒரு கமெண்ட் போறாரே பாக்கலாம், அட அட, காதுலே தேனா வந்து பாயியுது.

//
SIVANARUL said...
உன்ன நினைச்சா எனக்கு சிரிப்புதான் வருது சிரிப்பு.. உன்ன நான் சொன்னதுக்கு என்ன எது வேனும்னாலும் சொல்லலாம் ஆனா அதுக்காக என்னோட ப்ளாக்ல மெம்பரா இருக்குரவங்கள திட்டுவத நான் மன்னிக்கவே மாட்டேன். ஏன்டா வெண்ணெய்.. ஒரு ஈ காக்கா கூட வரலன்னு சொல்றியே நீ எப்படீடா வந்த, வந்ததுமட்டுமில்லாம அதுல கருத்து வேர பதிச்ச...எல்லாமே டூபாக்கூர்தானா? அட கேவலமே.. இப்படி நேரத்துக்கு நேரம் நிறம் மாருர பச்சோந்தியா இருக்குறியே நீ எல்லாம்..... என்னோட பேர உன்னோட ப்ளாக்ல போட்டியே அதனாலதான் உனக்கு பதுவு போட்டேன். ஏன்டா அவங்களோட ப்ளாக்ல எவ்வளவோ பேரு கமெண்ட்ஸ் போட்டிருக்காங்க அவங்க பேர எல்லாம் விட்டுட்டு ஏன் என்னோட பேர போட்டே... நான் கமென்ட் போட்டுறுக்குரதே ரெண்டு மூணோதான்... அதுக்குள்ள என் பேர ஏன் எடுத்தே... ஏன்னா உனக்கு என்ன்னோட ப்ளாக் மேல பொறாமைடா பொறாமை.. இனிமே உன்ன ஏதாவது சொன்னா... அது எனக்குதான் கேவலம்.//
அயோ, அயோ, என்னால தாங்க முடியல, அதுலயும் இந்த வார்த்தைய கவனிங்க, அது தா main attraction எ.
//
ஏன்டா அவங்களோட ப்ளாக்ல எவ்வளவோ பேரு கமெண்ட்ஸ் போட்டிருக்காங்க அவங்க பேர எல்லாம் விட்டுட்டு ஏன் என்னோட பேர போட்டே... நான் கமென்ட் போட்டுறுக்குரதே ரெண்டு மூணோதான்... அதுக்குள்ள என் பேர ஏன் எடுத்தே...//இப்படி நேரத்துக்கு நேரம் நிறம் மாருர பச்சோந்தியா இருக்குறியே நீ எல்லாம்//"
ஹ ஹ ஹ ஹ ஹ ஹ ...
சூப்பர் மாமே!
எனக்கே பாவமா தா இருக்குது, எதோ தெரியாம கமெண்ட் போடா வந்தவர புடிச்சு உள்ள போட்டுட்டேன். பரவால்ல, இந்த மாரி ஆளுகளால தான் கொஞ்சன் னாச்சு கண்ணுல ஆனந்த கண்ணீர் வருது. ரொம்ப தேங்க்ஸ் நே. ( சும்மா தா)////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////

சரி நா மேட்டருக்கு வரேன்,
 நா இனி கலாய்ச்சு ப்ளாக் எழுதவா? வேண்டாமா? சொல்லுங்க...
கமெண்ட்ஸ் அனுப்புங்க,,, நீங்க கமெண்ட்ஸ் அனுபலனாலும் , நா உங்களுக்கு புடிகலன்னு எழுத மாட்டேன்.....

ஆனா ஒன்னு,
ஊரெல்லாம் அலைஞ்சு திரிஞ்சு ஓடி, ஆடி சம்பாதிகறது எதுக்கு? ஒரு ஜான் வயுத்துக்கு தானே!
அதே மாரி, ஊரெல்லாம் காபி அடிச்சு, யோசிச்சு ப்ளாக் எழுதறது எதுக்கு, comments கு தானே!
நா 2 நாள்ல 100kum மேல கமெண்ட்ஸ் சம்பாரிசுடேன், அதுல திருப்தி தான்.
என்ன பண்ணதும், தொடரவா? வேண்டாமா?

தோழிக்கு

தோழிக்கு,
                       உங்கள் அனுமதி இல்லாமல் உங்க புகைபடத்தை வெளியிட்டது தவறு தான். இதற்காக எனது நண்பியை ஒன்னும் கோவித்துக் கொள்ள வேண்டாம், நான் தான் அவ கிட்ட இருந்து திருடினேன். இதனால அவள் என்னுடன் பேசுவதில்லை. நடந்த தவற்றுக்குமன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். என் தோழியையும் மன்னித்து விடுங்கள். நான் செய்த தவற்றுக்கு அவள் தண்டனை பெறத் தேவை இல்லை. அவள் கணினியில் இருந்து நான் தான் திருடினேன். எல்லாம் முடிந்தாகி விட்டது. எல்லோரும் இப்போது என்னை ஏளனமாக பார்கிறார்கள். உங்கள் முகத்தை பதிந்ததால் யாரும் இங்கே வந்து உங்களை தொந்தரவு செய்யப்போவதில்லை. எப்படியோ, சாதித்து விட்டீர்கள். உங்கள் நண்பர்கள் நீங்கள் சொல்வதை 100 % நம்புகிறார்கள். இப்போது உங்களுக்கும் பிரச்னை இல்லை அல்லவா, தயவு செய்து எனது தோழியிடம் பேசுங்கள். நன்றி.

ஜெகஜால வித்தைகள்:



இந்த பதிவு யார் மனதையும் புண்படுத்தும் நோக்கம் இல்லை 

நூலால் இரும்பு அறுப்பது எப்படி?



தீயின் மேல் நடப்பது எப்படி?

பாம்பை அசையவிடாமல் செய்வது எப்படி?

காய்ச்சிய இரும்பைக் கையால் எடுக்க...

அயோ


Saturday, September 25, 2010

ரியல் தோழியிடம் சரணடைகிறேன்..

ஏங்கடா இந்த கொலைவெறி. என்ன ஒரு வில்லன் ரேஞ்சுக்கு கொண்டு போய்டீங்களேடா. அடடா, அந்த சிவன் அருள் டயலாக் இருக்கே, சூபெர். //நீ உண்மையிலேயே இரண்டு கால் உள்ள மனிதனா இருந்தா மறந்தும் என்னோட ப்ளாக் பக்கம் வந்துடாதா//... மொதல்ல உன்னோட ப்ளாக் போய் பாரு, ஒரு ஈ, காகா கூட வரல.,,, எல்லா கைத்தடிகளும் கமெண்ட்ஸ் போட்டிருக்கீங்க போல. ஒரு நாய், காதுல்க ரத்தம் வர்ற மாறி போட்டுடுச்சு. ஏதோ, தோழிக்கு தெரிஞ்சவன் ஆச்சே, சும்மா வில்லன் மாறி ஒரு ப்ளாக் ஒரு நாளைக்கு மட்டும் ஓபன் பண்ணி பாக்கலாம்னு பாத்தா , இந்த பயபுள்ளைக விடமாடாணுக போலிருக்கே. சரி, அப்படியே ஓபன் பண்ணி உங்க அக்கவ, சரி எங்க அக்கவ நா திட்டிட்டேன், எவனாவது ஒருத்தன், ஏன்டா அந்த நல்ல மனுசிய இப்படி பேசறன்னு சொன்னானா?. blog ஆரம்பிச்சதும், வரிஞ்சு கட்டிட்டு ஒருத்தன் follow பண்ண வந்துட்டான். இந்த பக்கம் நிரப்புற ஆளோட ஒரே தொல்ல. சரி இவ்வளவு தூரம் ஆயிடிச்சு, உண்மைய சொல்லற நேரம் வந்துருச்சு.


நானும் தோழி அக்காவும் ஒரே கல்லூரி தான். அவங்க எங்களுக்கு சீனியர். கொஞ்ச நாளாவே இவங்க கல்லூரில பிரபலம். நானும் எனது நண்பிகளும், ஏன் முகத்த மறச்சி இருக்கீங்க. உங்க விடயம் தான் எல்லாருக்கும் தெரியுமே, உங்க புகைப்படத்தையே போடலாம்னு சொன்னோம். அவங்களுக்கு அதுல இஷ்டம் இல்ல. இப்போ கூட நா யார்னு அவங்களுக்கு தெரியாது. எனது நண்பி மூலமா, அவங்க புகைப்படத்த வாங்கி போட்டுட்டேன். இதுக்கு நீங்க எல்லாரும் எனக்கு நன்றி சொல்லனுமாக்கும். அத்த விட்டு, சும்மா வாய்க்கு வந்த படி பேசிக்கிட்டு..... நானும் நல்லவன் தான். அதான், அடுத்த நாளிஎயே மன்னிப்பு கேட்கிறேன். தோழி அக்க, சும்மா தா எழுதினேன். மனசுல வசுகாதீங்க. ராத்திரி தூங்கும் பொது யோசிச்சு பார்த்தேன், தப்பு பண்ணிட்டோம்னு மனசு லைட்டா சொல்லுச்சு. அவங்க விசிறின்களே,,,எல்லாரும் மனிசுடுங்க பா. இப்படி சப்பையா முடிஞ்சுடும்னு எதிர்பாகலைல. இதுக்கு பேரு தான் அந்தர்பல்டி.  அக்கா, கொஞ்ச நாள்ல அந்த பதிவ அளிசுடறேன். உங்க புகைப்படத்த எல்லோரும் பாத்துக்கட்டும். // விசிறீங்களா!, உங்க அக்கா மனசு வச்சா, அவங்க புகைப்படங்கள் என் கைவசம் நிறைய இருக்கு, என்னோட மின்னஞ்சலில் தொடர்பு கொண்டு கேளுங்க, அனுப்பிடறேன். தோழி அக்கா, சொன்னா தான் அனுப்புவேன்.. அக்கா மனிசுருங்க,,, உங்க பேர கூட நா சொல்லலா . ஒரு ஆர்வ கோளாறுல இப்படி பண்ணிட்டேன். சாபம் விட்டுடாதீங்க. உங்க புகைப்படம் போட்டதில் எனக்கு சந்தோசமே! உண்மையான உழைப்பாளிகள் முகம் வெளிய தெரிஞ்சே ஆகணும். வரேன்,,,ப,,,,முற்றும். நானும் இனிமேல் தோழியின் நண்பன் தான். என்னகா....

டுபாகூர் தோழி


தோழி உண்மையான படம் மேலே. எப்படி சிரிகரார்னு பாருங்க.

இந்தப் பெண் ஒரு வலைத்தளம் நடத்துகிறாள். என்னவோ இவள் தான் சித்தர்களின் ஒரே தூது பறவை என்ற நினைப்பு. மற்றவர்கள் யாரும் சித்தர்களை பற்றி பேசக் கூடாதாம். தான் தான் பேச வேண்டுமாம். இவங்க தளம் பொய் பாத்தீங்கனா , எல்லாமே டுபாகூர். தான் என்ன வேணும்னாலும் சொல்லலாம், அதை தலையாட்டி பொம்மை மாறி கேட்க ஒரு கூட்டம். இவனுகள எல்லாம் திருத்தவே முடியாது. இந்தப் பெண்ணை பற்றி யான தகவல்களை சொல்கிறேன் கேளுங்கள். ஏதோ சித்தர்கள் கூடத்துல இருந்து தப்பிச்சு வந்துருச்சு போல. கையில ஓலைச்சுவடி கூட வைத்திருப்பாள். சித்தர்களைப் பற்றி இந்த பெண் கூறுவது உண்மை தான். அனால், இந்தப் பெண்ணுக்கு இருக்கிற தலைக் கணம் இருக்கே, இலங்கையே தாங்காமல் கடல்ல மூழ்கிடும். வரிக்கு வரி, "என்னோட சிறு முயற்சி, என்னோட சிறு முயற்சி", இத யாரவது கேட்டாங்களா,? எதுக்கு இத அடிகடி போடுது. எல்லாரும் இத புகலனுமாம். நீ அவள், இவள், தெய்வம், சித்தர், வானத்துல இருந்து குதிச்சவல்னு சொல்லணுமாம். நா சமீபத்துல தா, இந்த பெண்ணின் தளம் பார்த்தேன், நல்ல தா இருக்குது,,, ஆனா முடியல. இவங்க தளத்துல வர்ற கமெண்ட்ஸ் போய் பாத்தீங்கனா , சம காமிடி... கமெண்ட்ஸ் போடுரவஅணுக எல்லருட பேரையும் பாதீங்கான, சிவனருள், சித்தர், போகர், யோகானந்த, நித்தியானந்தா, கண்ணதாசன், மங்கையகரசி... ஹ ஹ ஹ. எல்லாமே களுண்ட கேசு. ஒரு பேச்சுகினு, கமெண்ட் போட்டேன், அத போடவே இல்ல. இதுக்கும் நா நல்ல தாம்பா போட்டேன்.. யாரும் இவங்கள மிஞ்சிட கூடாது.

                                                                      வருசியா உக்காந்து இது தான் பாடல்கள் எழுதறதுன்னு நினைப்பு. எங்க இருந்து சுடுதுன்னு தா தெரியல. தலைல தூக்கி வச்சு கொண்டானின போதும்... சமீபத்துல, மனம் திறந்து சில குமுரல்கல்னு ஒரு பதிவு போட்டுச்சு பாருங்க. தான் தான் நல்லவன்னு. அப்போ நாங்களெல்லாம் கெட்டவங்களா. எத்தன பேர் இப்படி கிளம்பி வந்திருகீங்கனு தெரியல. அதுக்கு சிங் சாங் வாசிக்க சில கைத்தடிகள். அப்படியே வந்துட்டாங்க. உங்க பருப்பு இங்க வேகாது.அவனவனுக்கு எத்தனையோ பதிவர்கள் இருந்தாலும், இந்த ஒரு பதிவர படிச்சுட்டு நா பட்ட கஷ்டம் அயோ அயோ யோ!

முதல் முயற்சி

வணக்கம் வாசகர்களே!

சும்மா இருக்க முடியவில்லை. பார்த்த எல்லோரும் ஒரு ப்ளாக் வச்சுருக்காங்க. சும்மா நாமளும் ஆரம்பிப்போம்னு ஆரம்பிச்சிருக்கேன். என்னடா இவன் எதப் பத்தி எழுத போறன்னு பாக்கறீங்கள. ஒன்னும் எழுதபோரதிள்ள. சில டுபாகூருகள பத்தி எழுதலாம்னு இருக்கேன். அந்த டுபாகூருக, தான் தான் எல்லாம் கண்டுபுடிச்சதுனே நினச்சுட்டு எழுதுங்க. இவங்கள ஒரு கைபாபோம்னு தான் எழுதறேன். அடுத்த பதிவுல, ஒரு பிரபலமான பதிவர பத்தியான உண்மையை சொல்ல போறேன். அவன் அல்ல அவள். இவளுக்கு பல ரசிகர்கள். சொல்லறேன். பார்க்கத் தானே போறீங்க. வரட்டுமா.