தோழிக்கு,
உங்கள் அனுமதி இல்லாமல் உங்க புகைபடத்தை வெளியிட்டது தவறு தான். இதற்காக எனது நண்பியை ஒன்னும் கோவித்துக் கொள்ள வேண்டாம், நான் தான் அவ கிட்ட இருந்து திருடினேன். இதனால அவள் என்னுடன் பேசுவதில்லை. நடந்த தவற்றுக்குமன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். என் தோழியையும் மன்னித்து விடுங்கள். நான் செய்த தவற்றுக்கு அவள் தண்டனை பெறத் தேவை இல்லை. அவள் கணினியில் இருந்து நான் தான் திருடினேன். எல்லாம் முடிந்தாகி விட்டது. எல்லோரும் இப்போது என்னை ஏளனமாக பார்கிறார்கள். உங்கள் முகத்தை பதிந்ததால் யாரும் இங்கே வந்து உங்களை தொந்தரவு செய்யப்போவதில்லை. எப்படியோ, சாதித்து விட்டீர்கள். உங்கள் நண்பர்கள் நீங்கள் சொல்வதை 100 % நம்புகிறார்கள். இப்போது உங்களுக்கும் பிரச்னை இல்லை அல்லவா, தயவு செய்து எனது தோழியிடம் பேசுங்கள். நன்றி.
neenga unga veliya partheenga endral nalla erukum ramesh
ReplyDelete