Saturday, September 25, 2010

ரியல் தோழியிடம் சரணடைகிறேன்..

ஏங்கடா இந்த கொலைவெறி. என்ன ஒரு வில்லன் ரேஞ்சுக்கு கொண்டு போய்டீங்களேடா. அடடா, அந்த சிவன் அருள் டயலாக் இருக்கே, சூபெர். //நீ உண்மையிலேயே இரண்டு கால் உள்ள மனிதனா இருந்தா மறந்தும் என்னோட ப்ளாக் பக்கம் வந்துடாதா//... மொதல்ல உன்னோட ப்ளாக் போய் பாரு, ஒரு ஈ, காகா கூட வரல.,,, எல்லா கைத்தடிகளும் கமெண்ட்ஸ் போட்டிருக்கீங்க போல. ஒரு நாய், காதுல்க ரத்தம் வர்ற மாறி போட்டுடுச்சு. ஏதோ, தோழிக்கு தெரிஞ்சவன் ஆச்சே, சும்மா வில்லன் மாறி ஒரு ப்ளாக் ஒரு நாளைக்கு மட்டும் ஓபன் பண்ணி பாக்கலாம்னு பாத்தா , இந்த பயபுள்ளைக விடமாடாணுக போலிருக்கே. சரி, அப்படியே ஓபன் பண்ணி உங்க அக்கவ, சரி எங்க அக்கவ நா திட்டிட்டேன், எவனாவது ஒருத்தன், ஏன்டா அந்த நல்ல மனுசிய இப்படி பேசறன்னு சொன்னானா?. blog ஆரம்பிச்சதும், வரிஞ்சு கட்டிட்டு ஒருத்தன் follow பண்ண வந்துட்டான். இந்த பக்கம் நிரப்புற ஆளோட ஒரே தொல்ல. சரி இவ்வளவு தூரம் ஆயிடிச்சு, உண்மைய சொல்லற நேரம் வந்துருச்சு.


நானும் தோழி அக்காவும் ஒரே கல்லூரி தான். அவங்க எங்களுக்கு சீனியர். கொஞ்ச நாளாவே இவங்க கல்லூரில பிரபலம். நானும் எனது நண்பிகளும், ஏன் முகத்த மறச்சி இருக்கீங்க. உங்க விடயம் தான் எல்லாருக்கும் தெரியுமே, உங்க புகைப்படத்தையே போடலாம்னு சொன்னோம். அவங்களுக்கு அதுல இஷ்டம் இல்ல. இப்போ கூட நா யார்னு அவங்களுக்கு தெரியாது. எனது நண்பி மூலமா, அவங்க புகைப்படத்த வாங்கி போட்டுட்டேன். இதுக்கு நீங்க எல்லாரும் எனக்கு நன்றி சொல்லனுமாக்கும். அத்த விட்டு, சும்மா வாய்க்கு வந்த படி பேசிக்கிட்டு..... நானும் நல்லவன் தான். அதான், அடுத்த நாளிஎயே மன்னிப்பு கேட்கிறேன். தோழி அக்க, சும்மா தா எழுதினேன். மனசுல வசுகாதீங்க. ராத்திரி தூங்கும் பொது யோசிச்சு பார்த்தேன், தப்பு பண்ணிட்டோம்னு மனசு லைட்டா சொல்லுச்சு. அவங்க விசிறின்களே,,,எல்லாரும் மனிசுடுங்க பா. இப்படி சப்பையா முடிஞ்சுடும்னு எதிர்பாகலைல. இதுக்கு பேரு தான் அந்தர்பல்டி.  அக்கா, கொஞ்ச நாள்ல அந்த பதிவ அளிசுடறேன். உங்க புகைப்படத்த எல்லோரும் பாத்துக்கட்டும். // விசிறீங்களா!, உங்க அக்கா மனசு வச்சா, அவங்க புகைப்படங்கள் என் கைவசம் நிறைய இருக்கு, என்னோட மின்னஞ்சலில் தொடர்பு கொண்டு கேளுங்க, அனுப்பிடறேன். தோழி அக்கா, சொன்னா தான் அனுப்புவேன்.. அக்கா மனிசுருங்க,,, உங்க பேர கூட நா சொல்லலா . ஒரு ஆர்வ கோளாறுல இப்படி பண்ணிட்டேன். சாபம் விட்டுடாதீங்க. உங்க புகைப்படம் போட்டதில் எனக்கு சந்தோசமே! உண்மையான உழைப்பாளிகள் முகம் வெளிய தெரிஞ்சே ஆகணும். வரேன்,,,ப,,,,முற்றும். நானும் இனிமேல் தோழியின் நண்பன் தான். என்னகா....

22 comments:

  1. தோழி அக்கா, எங்க கல்லோரில ரொம்ப பிரபலம். அவங்க பேசுறது தான் எனக்கு பிடிக்கும். கேட்டுகிட்டே இருக்கலாம். நன்றி அக்கா. கடைசி வரைக்கும் நா உங்க பேரை சொல்லவேயில்லை.

    ReplyDelete
  2. தோழி அக்கா, எப்பவுமே பொட்டு வச்சுக்க மாட்டாங்க. திருநீறு தான். ஏன்னு கேளுங்க

    ReplyDelete
  3. புகைப்படங்கள் என் கைவசம் நிறைய இருக்கு, என்னோட மின்னஞ்சலில் தொடர்பு கொண்டு கேளுங்க, அனுப்பிடறேன்.////

    ரொம்ப தரலாம் நீங்க

    ReplyDelete
  4. பத்து படங்கள் வரை என் கைவசம் இருக்கிறது. எல்லாமே கல்லூரி விழாவில் எடுத்தவை. அவர் வருதபடுவாரே என யோசிக்கிறேன். முடிந்த வரை அனுப்புகிறேன்.

    ReplyDelete
  5. சின்னபுள்ளதனமா இருக்கே.. தோழி சொன்னா தருவாரமுல்ல.. அப்போ தோழிட்ட கேட்டே பதிவ போட்ருக்கலாமே... எந்த சைட்ல இருந்து இந்த போட்டோ சுட்டேன்னு சொல்லு..

    ReplyDelete
  6. உன்ன நினைச்சா எனக்கு சிரிப்புதான் வருது சிரிப்பு..

    உன்ன நான் சொன்னதுக்கு என்ன எது வேனும்னாலும் சொல்லலாம் ஆனா அதுக்காக என்னோட ப்ளாக்ல மெம்பரா இருக்குரவங்கள திட்டுவத நான் மன்னிக்கவே மாட்டேன்.

    ஏன்டா வெண்ணெய்.. ஒரு ஈ காக்கா கூட வரலன்னு சொல்றியே நீ எப்படீடா வந்த, வந்ததுமட்டுமில்லாம அதுல கருத்து வேர பதிச்ச...எல்லாமே டூபாக்கூர்தானா? அட கேவலமே.. இப்படி நேரத்துக்கு நேரம் நிறம் மாருர பச்சோந்தியா இருக்குறியே நீ எல்லாம்.....

    என்னோட பேர உன்னோட ப்ளாக்ல போட்டியே அதனாலதான் உனக்கு பதுவு போட்டேன்.

    ஏன்டா அவங்களோட ப்ளாக்ல எவ்வளவோ பேரு கமெண்ட்ஸ் போட்டிருக்காங்க அவங்க பேர எல்லாம் விட்டுட்டு ஏன் என்னோட பேர போட்டே... நான் கமென்ட் போட்டுறுக்குரதே ரெண்டு மூணோதான்... அதுக்குள்ள என் பேர ஏன் எடுத்தே... ஏன்னா உனக்கு என்ன்னோட ப்ளாக் மேல பொறாமைடா பொறாமை..

    இனிமே உன்ன ஏதாவது சொன்னா... அது எனக்குதான் கேவலம்.

    ReplyDelete
  7. //இப்படி நேரத்துக்கு நேரம் நிறம் மாருர பச்சோந்தியா இருக்குறியே நீ எல்லாம்..... // ஹ ஹ ஹ... இதப் படிச்சா தா சிரிப்பு வருது. மனிசுகுங்க சிவன் அருள் அய்யா.

    ReplyDelete
  8. Mr .கலைவேந்தன், தோழி சொன்னால் தான் அனுப்புவேன், அவங்களும் இத பாப்பாங்கள, அவங்க எனக்கு மெயில் அனுபிச்சா, நா உங்களுக்கெல்லாம் அனுபிடபோறேன். எத வச்சு நா சுட்டேன்னு சொல்லறீங்க. உங்கள நினச்ச தா சிரிப்பு வருது. நீங்க தோழிய முன்ன பின்ன பார்திருகீன்களா?

    ReplyDelete
  9. தோழி கிட்ட கேட்டுகிட்டு இருந்தால், உங்கா ஆயுசுக்கும் அவங்கள பாக்கமுடியாது. அவரது விசிறிகள் தானே நீங்கள், புகைப்படம் பார்த்து சந்தொசப்படாமல், குதர்கமா கேள்வி கேக்கறீங்க.

    ReplyDelete
  10. சிவனருள் அய்யா உங்க மேல எனக்கு பொறாமை தான். உங்கபேரு வித்தியாசமா இருந்ததால பயன்படுதிடேன். உங்க அருள் எப்பவும் எனக்கு வேணும். ஓம் நமசிவாய.

    ReplyDelete
  11. // தோழி கிட்ட கேட்டுகிட்டு இருந்தால், உங்கா ஆயுசுக்கும் அவங்கள பாக்கமுடியாது// அந்தக் கவலைல தான் இல்லாத பொய்யெல்லாம் புளுகிறியா? முட்டாபய புள்ளயா இருக்கியே..

    ReplyDelete
  12. kalaivendan:
    நீ என்ன தோழிக்கு சிங் சாங் ஆ! தோழி கிட்ட போய் கேளுடா, அவங்கள மனசாட்சிய தொட்டு சொல்ல சொல்லு, இதப் படம் அவங்களுடா இலையானு... வந்துட்டான்.

    ReplyDelete
  13. நான் நேத்தே சொன்னேனே நீங்க தோழியோட நெருங்கிய நண்பர்ன்னு எனக்கு தெரியும். அவங்க என்ன படிக்குறாங்க, எந்த காலேஜில , அவங்க முகவரி இருந்தா கொடுங்க, நீங்க தைரியமானவரா இருந்தா மட்டும் கொடுங்க.

    ReplyDelete
  14. Chandru2110:
    ஒ... என்ன நம்பாம கேக்கறீங்க. சொல்லிடுவேன். ஆனா தோழிக்கு இதனால இடைஞ்சல் வரலாம். அதான். நன்றி.

    ReplyDelete
  15. Chandru2110:
    நீங்க தோழியின் நண்பரானால், அவங்ககிட்டயே கேளுங்க. நான் இவ்வளவு தூரம் சொன்னதே அவங்களுக்கு கஷ்டமாக இருக்கும். அவங்க உழைப்புக்கு, அவர் முகம் தெரியனும்னு பதிஞ்சேன்.

    ReplyDelete
  16. பய புள்ள எப்படி சமாளிக்குது பாரு. தோழியோட நெருங்கிய நண்பரா இருக்குறதால உங்களுக்கும் சித்தர் அருள் நிச்சயம் இருக்கும். நீங்களும் சித்தர்கள் பற்றி கட்டுரைகள் எழுதுங்க. நீங்க எல்லாம் ஒரே குருகூலத்துல படிக்குறீங்களா? உங்க குரு சுவாமி யாருங்க, நானும் சேர்ந்துக்கலாமா?

    ReplyDelete
  17. நான் அவருக்கு நெருங்கிய நண்பரெல்லாம் இல்லங்க, என் நண்பி தான் அவருக்கு நெருங்கியவர். தோழிக்கு நான் யார் என்றே தெரியாது.

    ReplyDelete
  18. இல்ல தோழரே! இத்தோடு முடிசிகுவோம்.

    ReplyDelete
  19. மொதல்ல காமி, அப்புறம் பேசு.

    ReplyDelete
  20. to chandru:
    தோழி முன்னாடி, சீன் போடற, என்ன அவர கரெக்ட் பண்ணறியா?

    ReplyDelete
  21. Ramesh, This post is a good joke!! You have published some gals picture and says its tholi.I have met tholi. Hope you expect some one to send tholi's original photo by doing this.

    ReplyDelete