வணக்கம் வாசகர்களே!
சும்மா இருக்க முடியவில்லை. பார்த்த எல்லோரும் ஒரு ப்ளாக் வச்சுருக்காங்க. சும்மா நாமளும் ஆரம்பிப்போம்னு ஆரம்பிச்சிருக்கேன். என்னடா இவன் எதப் பத்தி எழுத போறன்னு பாக்கறீங்கள. ஒன்னும் எழுதபோரதிள்ள. சில டுபாகூருகள பத்தி எழுதலாம்னு இருக்கேன். அந்த டுபாகூருக, தான் தான் எல்லாம் கண்டுபுடிச்சதுனே நினச்சுட்டு எழுதுங்க. இவங்கள ஒரு கைபாபோம்னு தான் எழுதறேன். அடுத்த பதிவுல, ஒரு பிரபலமான பதிவர பத்தியான உண்மையை சொல்ல போறேன். அவன் அல்ல அவள். இவளுக்கு பல ரசிகர்கள். சொல்லறேன். பார்க்கத் தானே போறீங்க. வரட்டுமா.
ன்னா...வணக்கம்னா
ReplyDeleteஉங்கள மாதிரி ஒருத்தனைத்தான் தேடீட்டு இருந்தேன்.நானெல்லாம் மொள்ள்மாறீன்னு ஓப்பனா சொல்லீட்டே ப்ளாக் போட்றேன். நம்மள பத்தியும் எளுதி ஃபேமசாக்குங்க..புண்ணியமாப் போகும்னா.
அப்பாலிக்கா ப்ரொபைல்ல வேற போட்டா போடுங்ன்னா,இல்லன்னா நம்மள காமெடிபீசுன்னு நெனச்சிருவாய்ங்க.
இப்போ profile போட்டோ ஓகே வ நா
ReplyDelete