Sunday, September 26, 2010

எல்லாரும் வாங்க!

கடந்த 3 நாளா, நா போட்ட பதிவுகளுக்கு கிடச்ச அமோக ஆதரவும், எதிர்ப்புகளும், கிண்டல்களும் அடாடா!,,,, என்னே சூபெர்.மக்களெல்லாம் எவளவு ஒத்துமையா இருக்காங்க...நீங்களெல்லாம் இருந்து எப்படிடா நாட்டுல இன்னும் கலவரம் நடக்குது...
தோழிய நா அவமதிசுடதாகவும், என்ன கல்நெஞ்சன் னெல்லாம் கமெண்ட் அனுப்பி இருக்கீங்க. வாஸ்தவம் தா. இவ்வளவு எதிர்ப்பையும் மீறி நாம பதிவு எழுதணுமா ன்னு இப்போ யோசிக்கறேன். சில பேரு திட்டியும், நக்கலாகவும், குமிரியும் கம்மென்ட் அனுபியிருந்துகள். அதுல ஒரு அறிவாளி, டுபாகூர் பதிவர். இவரு போட்ட கமெண்ட் அஹ கொஞ்சம் பாருங்களேன்.
"
டுபாக்கூர் பதிவர் said...
ன்னா...வணக்கம்னா உங்கள மாதிரி ஒருத்தனைத்தான் தேடீட்டு இருந்தேன்.நானெல்லாம் மொள்ள்மாறீன்னு ஓப்பனா சொல்லீட்டே ப்ளாக் போட்றேன். நம்மள பத்தியும் எளுதி ஃபேமசாக்குங்க..புண்ணியமாப் போகும்னா. அப்பாலிக்கா ப்ரொபைல்ல வேற போட்டா போடுங்ன்னா,இல்லன்னா நம்மள காமெடிபீசுன்னு நெனச்சிருவாய்ங்க.////
 
பாதீங்கள. நம்மள காமெடிபீசுன்னு இது சொல்லுது. இவரு போட்டாவையும், பேரையும், உள்ள இருக்குற விடயத்தையும் பாருங்க.
நல்லா பாருங்க சார்.
இந்த மாறி மொள்ள மாரி, முடிச்சவிக்கி எல்லாம் blog எழுத வந்தா, நாடு உருப்படுமா சார்!
யாருமே வராத ப்ளோக்க்கு யாருக்கு பா பக்கம் நிரப்பற, உன்னோட கடமை உணர்ச்சிக்கு ஒரு அளவே இல்லையா?
அடுத்து இன்னொரு காமிடி, என்னோட favourite , சிவனருள்.
actualaa பாத்தீங்கனா, இவர் கேரக்டர்லேயே இல்ல. இவரு எப்படி உள்ள வந்தாரு,
தோழி பதிவுல கமெண்ட்ஸ் போட்டிருந்தார். இவர் எனக்கு குமுறி ஒரு கமெண்ட் போறாரே பாக்கலாம், அட அட, காதுலே தேனா வந்து பாயியுது.

//
SIVANARUL said...
உன்ன நினைச்சா எனக்கு சிரிப்புதான் வருது சிரிப்பு.. உன்ன நான் சொன்னதுக்கு என்ன எது வேனும்னாலும் சொல்லலாம் ஆனா அதுக்காக என்னோட ப்ளாக்ல மெம்பரா இருக்குரவங்கள திட்டுவத நான் மன்னிக்கவே மாட்டேன். ஏன்டா வெண்ணெய்.. ஒரு ஈ காக்கா கூட வரலன்னு சொல்றியே நீ எப்படீடா வந்த, வந்ததுமட்டுமில்லாம அதுல கருத்து வேர பதிச்ச...எல்லாமே டூபாக்கூர்தானா? அட கேவலமே.. இப்படி நேரத்துக்கு நேரம் நிறம் மாருர பச்சோந்தியா இருக்குறியே நீ எல்லாம்..... என்னோட பேர உன்னோட ப்ளாக்ல போட்டியே அதனாலதான் உனக்கு பதுவு போட்டேன். ஏன்டா அவங்களோட ப்ளாக்ல எவ்வளவோ பேரு கமெண்ட்ஸ் போட்டிருக்காங்க அவங்க பேர எல்லாம் விட்டுட்டு ஏன் என்னோட பேர போட்டே... நான் கமென்ட் போட்டுறுக்குரதே ரெண்டு மூணோதான்... அதுக்குள்ள என் பேர ஏன் எடுத்தே... ஏன்னா உனக்கு என்ன்னோட ப்ளாக் மேல பொறாமைடா பொறாமை.. இனிமே உன்ன ஏதாவது சொன்னா... அது எனக்குதான் கேவலம்.//
அயோ, அயோ, என்னால தாங்க முடியல, அதுலயும் இந்த வார்த்தைய கவனிங்க, அது தா main attraction எ.
//
ஏன்டா அவங்களோட ப்ளாக்ல எவ்வளவோ பேரு கமெண்ட்ஸ் போட்டிருக்காங்க அவங்க பேர எல்லாம் விட்டுட்டு ஏன் என்னோட பேர போட்டே... நான் கமென்ட் போட்டுறுக்குரதே ரெண்டு மூணோதான்... அதுக்குள்ள என் பேர ஏன் எடுத்தே...//இப்படி நேரத்துக்கு நேரம் நிறம் மாருர பச்சோந்தியா இருக்குறியே நீ எல்லாம்//"
ஹ ஹ ஹ ஹ ஹ ஹ ...
சூப்பர் மாமே!
எனக்கே பாவமா தா இருக்குது, எதோ தெரியாம கமெண்ட் போடா வந்தவர புடிச்சு உள்ள போட்டுட்டேன். பரவால்ல, இந்த மாரி ஆளுகளால தான் கொஞ்சன் னாச்சு கண்ணுல ஆனந்த கண்ணீர் வருது. ரொம்ப தேங்க்ஸ் நே. ( சும்மா தா)////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////

சரி நா மேட்டருக்கு வரேன்,
 நா இனி கலாய்ச்சு ப்ளாக் எழுதவா? வேண்டாமா? சொல்லுங்க...
கமெண்ட்ஸ் அனுப்புங்க,,, நீங்க கமெண்ட்ஸ் அனுபலனாலும் , நா உங்களுக்கு புடிகலன்னு எழுத மாட்டேன்.....

ஆனா ஒன்னு,
ஊரெல்லாம் அலைஞ்சு திரிஞ்சு ஓடி, ஆடி சம்பாதிகறது எதுக்கு? ஒரு ஜான் வயுத்துக்கு தானே!
அதே மாரி, ஊரெல்லாம் காபி அடிச்சு, யோசிச்சு ப்ளாக் எழுதறது எதுக்கு, comments கு தானே!
நா 2 நாள்ல 100kum மேல கமெண்ட்ஸ் சம்பாரிசுடேன், அதுல திருப்தி தான்.
என்ன பண்ணதும், தொடரவா? வேண்டாமா?

2 comments:

  1. மேற்படி பித்தர்கள் ப்ளாக் என்னோடதுதானுங்க...

    உங்கள மாதிரி பெரிய ப்ளாகர் இல்லைன்னாலும் வருசத்து ஒரு ப்ளாக் எழுதுறனுங்க நானு,ப்ளாக்குல நமக்கு இது நமக்கு ஆறாவது வருசமுங்க....நேரம் இருந்த நம்ம பழைய ப்ளாக்கை போய் பாருங்க

    http://sadhayam.blogspot.com
    http://pangaali.blogspot.com
    http://aayirathiloruvan.blogspot.com
    http://yatchan.blogspot.com
    http://tavusarpandi.blogspot.com
    http://dubakoorpathivar.blogspot.com

    மேல இருக்கறதெல்லாம் பக்கம் நெரப்பினதாவே இருந்தாலும், நாலு பேருக்கு நல்லது செய்யனும்னு ரெண்டு ப்ளாக் வச்சிருக்கனுங்க...

    http://panguvaniham.wordpress.com

    http://paisapower.blogspot.com

    ReplyDelete
  2. உங்கள் தளம் எல்லாம் நன்றாக தான் உள்ளது. சித்தர்கள் மேல் எனக்கும் மரியாதை உண்டு, அதை கருத்தில் கொண்டு தான், கட்டுபாடுடன் விமர்ச்திருக்கேன்.
    நீங்கள் எதிர்ப்பாபது போன்ற கலாய்த்தல், எங்களாலும் முடியும், ஆனால் சித்தர்கள் இராச்சியத்திற்கு வேண்டாம். நன்றி.

    ReplyDelete