Saturday, September 25, 2010

டுபாகூர் தோழி


தோழி உண்மையான படம் மேலே. எப்படி சிரிகரார்னு பாருங்க.

இந்தப் பெண் ஒரு வலைத்தளம் நடத்துகிறாள். என்னவோ இவள் தான் சித்தர்களின் ஒரே தூது பறவை என்ற நினைப்பு. மற்றவர்கள் யாரும் சித்தர்களை பற்றி பேசக் கூடாதாம். தான் தான் பேச வேண்டுமாம். இவங்க தளம் பொய் பாத்தீங்கனா , எல்லாமே டுபாகூர். தான் என்ன வேணும்னாலும் சொல்லலாம், அதை தலையாட்டி பொம்மை மாறி கேட்க ஒரு கூட்டம். இவனுகள எல்லாம் திருத்தவே முடியாது. இந்தப் பெண்ணை பற்றி யான தகவல்களை சொல்கிறேன் கேளுங்கள். ஏதோ சித்தர்கள் கூடத்துல இருந்து தப்பிச்சு வந்துருச்சு போல. கையில ஓலைச்சுவடி கூட வைத்திருப்பாள். சித்தர்களைப் பற்றி இந்த பெண் கூறுவது உண்மை தான். அனால், இந்தப் பெண்ணுக்கு இருக்கிற தலைக் கணம் இருக்கே, இலங்கையே தாங்காமல் கடல்ல மூழ்கிடும். வரிக்கு வரி, "என்னோட சிறு முயற்சி, என்னோட சிறு முயற்சி", இத யாரவது கேட்டாங்களா,? எதுக்கு இத அடிகடி போடுது. எல்லாரும் இத புகலனுமாம். நீ அவள், இவள், தெய்வம், சித்தர், வானத்துல இருந்து குதிச்சவல்னு சொல்லணுமாம். நா சமீபத்துல தா, இந்த பெண்ணின் தளம் பார்த்தேன், நல்ல தா இருக்குது,,, ஆனா முடியல. இவங்க தளத்துல வர்ற கமெண்ட்ஸ் போய் பாத்தீங்கனா , சம காமிடி... கமெண்ட்ஸ் போடுரவஅணுக எல்லருட பேரையும் பாதீங்கான, சிவனருள், சித்தர், போகர், யோகானந்த, நித்தியானந்தா, கண்ணதாசன், மங்கையகரசி... ஹ ஹ ஹ. எல்லாமே களுண்ட கேசு. ஒரு பேச்சுகினு, கமெண்ட் போட்டேன், அத போடவே இல்ல. இதுக்கும் நா நல்ல தாம்பா போட்டேன்.. யாரும் இவங்கள மிஞ்சிட கூடாது.

                                                                      வருசியா உக்காந்து இது தான் பாடல்கள் எழுதறதுன்னு நினைப்பு. எங்க இருந்து சுடுதுன்னு தா தெரியல. தலைல தூக்கி வச்சு கொண்டானின போதும்... சமீபத்துல, மனம் திறந்து சில குமுரல்கல்னு ஒரு பதிவு போட்டுச்சு பாருங்க. தான் தான் நல்லவன்னு. அப்போ நாங்களெல்லாம் கெட்டவங்களா. எத்தன பேர் இப்படி கிளம்பி வந்திருகீங்கனு தெரியல. அதுக்கு சிங் சாங் வாசிக்க சில கைத்தடிகள். அப்படியே வந்துட்டாங்க. உங்க பருப்பு இங்க வேகாது.அவனவனுக்கு எத்தனையோ பதிவர்கள் இருந்தாலும், இந்த ஒரு பதிவர படிச்சுட்டு நா பட்ட கஷ்டம் அயோ அயோ யோ!

13 comments:

  1. அந்த அக்கா படமெல்லாம் போட்ருக்கீங்க, பெரிய ஆளுதான் போங்க :)

    எல்லாஞ்சரிதான், எதுக்கு கமெண்ட் மாடரேசனெல்லாம்...மறுபடியுஞ் சொல்றேன். மத்தவன் நம்மளா காமெடி பீசுன்னு சொல்ற மாதிரி நாம நடந்துக்கப்டாது.

    ReplyDelete
  2. வாங்க டுபாகூர் அண்ணே. சும்மா காமிடிக்கு தான். உங்க தளத்த ந கலாய்பேனா உங்கள்த நீங்களே கலாய்ச்சுட்டு தானே இருக்கீங்க. பக்கம் நிரப்பு..ஹ ஹ ஹ.

    ReplyDelete
  3. குத்தம் கண்டு புடிச்சு பேர் வாங்க கெளம்பிட்ட்டீயபோல
    நம்பள பத்தியும் கொஞ்சம் கண்டுக்கோங்க..!

    ReplyDelete
  4. இவங்க தா தோழியா?

    ReplyDelete
  5. வாங்க பேரில்லாத anonyomous :
    பின்ன, அப்புறம் எதுக்கு போட்டு இருக்கோம். இவங்க தா தோழி. பாத்துடீங்கள , போய் எல்லார்க்கும் சொல்லு போங்க.

    ReplyDelete
  6. வாங்க வாங்க.. எல்லாரையும் கண்டுகிறேன்..

    ReplyDelete
  7. தோழி அழகா இருக்காங்க..

    ReplyDelete
  8. தோழி அழகா இருக்காங்க..

    ReplyDelete
  9. என்ன சொல்லுறதுன்னே தெரியல , சிரிப்ப அடக்க முடியல.
    இது மாதிரி ஆட்டம் போடுறவங்க ப்ளோக எப்படியாவது கைக் பண்ணுங்க, உங்க திறமைய காட்டுங்க.
    எனக்கு தெரியாதா , இது விளம்பரத்துக்காக பண்ணுற வேலையின்னு, நீங்க தோழியோட விச்வாசிதானே?!?!

    ReplyDelete
  10. நீ நிச்சயம் தோழியோட கைகூலிதான், இல்லன்னா அவங்க போட்டோ உனக்கு எப்படி கிடைக்கும்? ஏன் இந்த நாடகம்?!

    ReplyDelete
  11. உன்னையே நீ விளம்பரம் செய்ய துடிக்கும்போது எதுக்கு இந்த வீண் விளம்பரம். என்னமோ பெருசா பீத்துன,

    நானே எங்கோ எப்படியோ தேடி பிடிச்சி ஒருத்தர்கிட்ட சந்திர ரேகை புக்கை கேட்டா.. நீ என்னமோ அவங்களுக்கு உதவுரமாதிரி இவங்களும் இந்த புக்க தேடுறாங்கன்னு சொன்ன.. எல்லாமே பீலாவா.. அந்த உன்னோட பேருலயே தெரியுது கரெக்டாதான் வெச்சிருக்க பேர...

    எல்லாம் சரி நீயே ஒரு பதிவை பதிச்சிட்டு அதுக்கு நீயே பின்னூட்டமும் போட்டுக்கிறீயே இத நினைச்சா....வேண்டாம்...

    நீ உண்மையிலேயே இரண்டு கால் உள்ள மனிதனா இருந்தா மறந்தும் என்னோட ப்ளாக் பக்கம் வந்துடாதா.

    ReplyDelete
  12. அக்கா, சத்தியமா நா போடல அந்த கமெண்ட் ட. தோழி நேர்ல பாக்க தான் அழகு, இது கும்பலோட சேர்ந்து எடுத்த போட்டோ. நா தனியா பிரிச்சு எடுத்துருக்கேன்.

    ReplyDelete
  13. ramesh,,,,,,(டுபாக்கூர் ரமேஷ்)
    ஆண் வர்கங்கலே இப்படி தானா???? நீங்கள் தோழியை பார்த்து உள்ளீகர்களா??? எப்படி உங்களால் இப்படி எழுத முடிந்தது,,, நீங்கள் எப்படி இந்த முறையில் விமர்சிக்கலாம் எல்லாம் ஆண்கள் என்ற திமிரு,,,எதோ ஒரு போட்டோவை போட்டு இதுதான் தோழி என்கிறீகள் அதையும் சில முட்டாள்கள் நம்பி அப்படியா என்று கமெண்ட் வேறு உங்களுக்கெல்லாம் வெட்கமாக இல்லை...ஒரு பெண் இவளவு தூரம் முயற்சி செய்கிறாள் என்று பாரட்டகூட வேண்டாம் விமர்சிக்காமல் இருக்கலாமே ஒரு பெண்ணை பற்றி இப்படி எழுதி இருக்கியே நீ எல்லாம் ஒரு தமிழன் வெட்கமா இருக்கு ,,,,உன்மேல் தான் சந்தேகமாக இருக்கிறது நீ அவர்களிடம் போட்டோ கேட்டு இருப்ப அவங்கள் தர மறுத்திருக்கலாம் உடனே வேறு யாரோ ஒருவருடைய போட்டோ போட்டோ இவர்தனு சொல்லி உன்ன நீ எ அசிங்க படுத்திகிட்ட ,,,,,இது ஆண் வர்கதே உள்ள வெட்டி கீழ்த்தரமான புத்தி உனக்கெல்லாம் ஒரு ப்ளாக் அதுக்கு நாலு கமெண்ட் வேறு பொய் உருபடிய வேலையை பாரு,,,,,

    ReplyDelete