Tuesday, February 1, 2011

போதும் கிளம்பு

இந்தத் தோழியின் தொல்லை தாங்க முடியல. இந்த கொசு இன்னும் இங்க என்ன பண்ணிட்டு இருக்குது. சில தண்டங்களை கூட்டமா சேர்த்தது தா மிச்சம்.
எதுக்கு உனக்கு இந்த வீண் விளம்பரம். சொன்ன கேக்கமாட்டியா. இன்னும் 1 மாசம்  டைம் தர்றேன். அதுக்குள்ளே ப்ளாக் மூடிட்டு போய்டு. இல்லடி நாங்களா மூடிடுவோம். விஷப்பரிச்சை.

 counting starts ,,,,சரியா இன்னைல இருந்து ஞாபகம் வச்சுக்கோ தங்கம் ,,,,முப்பதே நாள்.

2 comments:

  1. நன்பரே,
    உங்கள் பிரச்சனை தான் என்ன? சித்தர்கள் வலைப்பூ நல்லாத்தானே இருக்கு.அதுல இருக்க விடயங்களும் உண்மைதானே. எதுவாயினும் எனக்கு தனிமெயில்லாவது தெரியப்படுத்தவும்.நன்றி

    ReplyDelete
  2. நீ வாய் சவடால் விட்ட மதிரி ஒன்றையும் காணோம்? ஏன் சும்மா பூச்சாண்டி காட்டிறே? தைரியம் இருந்தா நிருபித்துக் காட்டிடா?

    ReplyDelete