தனக்கென ஒரு நிஜம் முகம் இருக்க, திரைமுன் தான் ஒரு உத்தமன் போல வேஷம் போடும் விசமிகளே இந்த பதிவர் உலகத்தில் அதிகம் எனலாம். அந்தப் போர்வையில் வாழும் சிலருக்குத் தான், ஆதரவும் இந்த காலத்தில் நிறைந்துள்ளது. அப்படி ஒரு வலைத்தளம் நடத்துபவர் தான், தோழி (எ) தர்ஷி. இவருடைய பதிவுகளில், தான் சிறு தேடலில் கிடைத்த விஷயங்கள் என, தானே சேகரித்தவையாக, அரும்பாடுபட்டதாக குறிப்பிட்டு விடுவார். வெறும் சிற்றின்பங்களை நுகர்வர்களும், எந்திரம் போல வேலை செய்பவர்களும், மாயையில் விழச் செய்யும் திரைப்படங்களைப் பார்த்து வரும் சமூகத்தினருக்கு இது புதுமையாகத் தான் இருக்கும். அவர்களின் ஆச்சர்யங்களை, கருத்துரைகளாக காணலாம். இந்த யாரும் செய்ய இயலாத காரியத்தை தான் செய்து வருவதாக எண்ணிக் கொள்ளும் பெண்மணிக்கு, தற்போதைய நிலைமையில் ஆன்மிகம் தொடர்பான விசயங்களும், அதன் முன்னேற்றமும் எவ்வளவு தூரம் முன்னேர்யுள்ளது என்பதை சென்னையில் நடந்த புத்தக கண்காட்சியே போதும். ஆன்மிகம் தொடர்பான எண்ணற்ற புத்தகங்கள். இவரை விட திறமைசாலிகள் அநேகம் பேர் உள்ளனர். அவர்களுக்கு உம்மைப் போல் அங்கீகாரம் பெற அலையவில்லை. அமைதியாக இருகின்றனர். உன்னை அவர்களுடன் ஒப்பிடுவதே தவறு. வெறும் புத்தகத்தில் உள்ள மூலங்களுக்கு உரை எழுதியதால், நீங்கள் பெரிய ஆளாகி விடமுடியாது. எண்ணற்ற வகையில் நிறைய பேர், ஆன்மீகத்துக்கு சேவையாற்றி வருகின்றனர். அதை எல்லாம் இவரோடு ஒப்பிட்டுப் பார்த்தால், இவரது முயற்சி வெறும் தூசு தான்.
நிறைய பேர், ஏதோ ஏதோ மாறியெல்லாம் பதிவு தளம் நடத்தும் மத்தியில், இது போன்ற முயற்சியையும் நாங்கள் வரவேற்கிறோம். ஆனால், அதில் நிறைகளைப் பார்க்க முடியவில்லை. சித்தர்களுக்கு செய்யும் கைங்கரியம் யாதென அவருக்குப் புரியவில்லை. வெறும் போகிகளுக்கு மத்தியில் தான், இவரது பதிவுகள் எடுபடும், பாராட்டு கிடைக்கும். உங்களது தளத்தை முடக்கும் அளவுக்கு இன்னும் வளரவில்லை. ஒரு நிலைக்கு வரை வாருங்கள், அப்புறம் பார்ப்போம். அடி விழுந்தா பெரிய அடியா விலனும்ள்ள.எல்லாம் எத்துனை நாளைக்கு.
இவரது நிஜமுகம் பற்றி பிறிதொரு சமயத்தில் பகிர்ந்து கொள்கிறேன். இவரது எழுத்துக்கும், செயலுக்கும் உள்ள CONTRADICTION பத்தி சொல்லறேன். .
No comments:
Post a Comment