Sunday, December 19, 2010
தோழிக்கு பிரபலமாக ஆசை
அன்புள்ள வாசகர்களுக்கும், வலையுலக நண்பர்களுக்கும்,
சித்தர்கள் இராச்சியம் வலைதள ஆசிரியர் தோழியின் சிறு முரண்பாடுகளை உங்களிடம் வெளிச்சம் காட்டி கொள்ள விரும்புகிறேன்.
அவர் தளத்தில் சித்தர்களைப் பற்றியும், அவர்களின் மகத்துவத்தையும் காணலாம். ஆனால், அவரது வலைத்தளத்தில் அண்மையில் தான் இதை என்னால் பார்க்க முடிந்தது. பாருங்கள் இந்தப் படத்தை.
சமீபத்தில் எனக்கு சில mails வந்தது, அதில் சித்தர்கள் ராச்சியம் தளத்தில் இருந்து எந்த விசயங்களையும் அவர் அனுமதி இல்லாமல் போட்டால், வந்து அதை எடுக்கச் சொல்லி மறுப்பு தெரிவிக்கிறாராம். ஏனெனில் அவர் இந்தத் தளத்தின் விசயங்களை copyrights ஆக வைத்துள்ளார்.
சித்தர்கள் பாடல்களை காப்பி செய்ய கூடாதுன்னு சொல்ல நீ யாரம்மா.
சித்தர்கள் பாடலென்ன உங்களுடைய தனிப்பட்ட சொத்தா.அல்லது நீங்க எழுதின பாடலா.?
நீங்களே சித்தர்கள் பாடல்களை வச்சு தா எழுதறீங்க.
அவங்களே உலக நன்மையைக் கருதி வெளிச்சத்துக்கு கொண்டுவந்திருக்காங்க.
இதில் நீ வெறும் உரை மட்டும் தான் எழுதிகிறாய். நியாபகம் வைத்துக்கொள். சித்தர்களின் பாடல்களை எவர் வேணுமுனாலும் எடுக்கலாம், அதன் மகிமைகளை பிறர் அறிய செய்யலாம்.
உங்களது நோக்கம், சித்தர்களின் மகத்துவத்தை உலகத்தார் அறியும் வண்ணம் செய்வதது தானே?, அதை மற்றவர் எடுத்துப் பரப்பினால், இன்னமும் தெரியாதவர்களுக்கும் தெரியுமல்லவா. அப்படியே காப்பி செஞ்சு எடுத்திருந்தாலும், எப்படியும் உங்க தளத்தில் இருந்து எடுத்தது தாணு தெரிந்து விடும்.
உண்மையை ரொம்ப நாள் மறைக்கமுடியாது.
இதை நீங்கள் copy செய்ய கூடாதுன்னு சொல்ல இது உங்கள் தனிப்பட்ட கற்பனைக் கதையா.
தோழி, உங்கள் எண்ணம் நீங்கள் புகழ் பெற வேண்டும் என்பதா, அல்லது சித்தர்கள் அருளியதை மக்கள் பார்க்கும் வண்ணம் செய்வதா?
உங்கள் எண்ணம், நீங்கள் பிரபலமாகவேண்டும் என்பது தானே.
இது போன்ற சேவைகளை செய்பவர்களுக்கு மனதில் ஆனந்தம் என்றும் பூத்திருக்கும். சித்தர்களின் தகவல்களை பலர் அறிய உதவி செய்வார்கள்,
நீங்களோ, இது என்னுடைய விஷயம், நான் தான் எழுதினேன்னு சொன்னீங்கனா, ..... நீங்க ஆன்மீகவாதி அல்ல. வெறும் தமிழ் பாடல்களுக்கு உரை எழுதறீங்க அவ்வளவு தான்.
Thursday, December 2, 2010
சூப்பர் சரோ
//saro said... ramesh,,,,,,(டுபாக்கூர் ரமேஷ்)
ஆண் வர்கங்கலே இப்படி தானா???? நீங்கள் தோழியை பார்த்து உள்ளீகர்களா??? எப்படி உங்களால் இப்படி எழுத முடிந்தது,,, நீங்கள் எப்படி இந்த முறையில் விமர்சிக்கலாம் எல்லாம் ஆண்கள் என்ற திமிரு,,,எதோ ஒரு போட்டோவை போட்டு இதுதான் தோழி என்கிறீகள் அதையும் சில முட்டாள்கள் நம்பி அப்படியா என்று கமெண்ட் வேறு உங்களுக்கெல்லாம் வெட்கமாக இல்லை...ஒரு பெண் இவளவு தூரம் முயற்சி செய்கிறாள் என்று பாரட்டகூட வேண்டாம் விமர்சிக்காமல் இருக்கலாமே ஒரு பெண்ணை பற்றி இப்படி எழுதி இருக்கியே நீ எல்லாம் ஒரு தமிழன் வெட்கமா இருக்கு ,,,,உன்மேல் தான் சந்தேகமாக இருக்கிறது நீ அவர்களிடம் போட்டோ கேட்டு இருப்ப அவங்கள் தர மறுத்திருக்கலாம் உடனே வேறு யாரோ ஒருவருடைய போட்டோ போட்டோ இவர்தனு சொல்லி உன்ன நீ எ அசிங்க படுத்திகிட்ட ,,,,,இது ஆண் வர்கதே உள்ள வெட்டி கீழ்த்தரமான புத்தி//
சூப்பர் சரோ//
என்னை திட்டுவதாக எண்ணி ஒட்டு மொத்த ஆண்வர்க்கதையே தப்ப பேசாதீங்க. இது சத்தியமா அவங்க போட்டோ தான்.
அவங்க உங்கள அப்படி நம்ப வக்கிறாங்க. பெரிய தமிழச்சி மாறி, தலைக்கனம் கொண்ட தோழி, ஏன் இதையெல்லாம் உங்ககிட்ட ஒத்துக்க மறுக்கராங்கன்னு தெரியல. அவர்கிட்ட கேளுங்க. அப்படியே, அவரை எப்படி வலைஉலகில இருந்து தூக்கலாம்னு யோசிங்க. நல்ல யோசனை இருந்த சொல்லுங்க, சரோ.

Wednesday, December 1, 2010
Subscribe to:
Posts (Atom)