சித்தர்கள்
இராச்சியம் தோழி அவர்களைப்பற்றிய ஒரு குறுஞ்செய்தி. தற்போது அவர் இரசவாத
ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு வருவதாகவும் அதன் மூலம் பல பயனுள்ள விடயங்களை
கண்டறிந்து வருவதாகும் செய்தி. அதில் முக்கியமானது என்னவென்றால், அவர்
இரும்பை தங்கமாக்கும் ரசவாத முறையை முயற்சித்து அதில் வெற்றியும்
கண்டிருக்கிறாராம். அதை ஒரு பொது நோக்கத்திற்காக மட்டுமே பயன்படுத்துவது
என்றும், தனி ஈழம் அமைந்தால் அதை வைத்து ஈழத்தை முன்னேற்றபாதையில்
கொண்டுசெல்லவும் உத்தேசித்திருக்கிறார்.
மலபார் கோல்ட், ஜோஸ் ஆலுக்காஸ், கல்யாண் இங்க கவனிங்க.
மலபார் கோல்ட், ஜோஸ் ஆலுக்காஸ், கல்யாண் இங்க கவனிங்க.
No comments:
Post a Comment