உடலில் உள்ள கொழுப்பு கரைய படாதபாடு படுகிறார் தோழி. ஆன்மீகத்தில் இருந்து தர்க்காலிக விடுப்பு வாங்கிக்கொண்டு பருவ வயதுக்கேற்ற செயல்களில் மனம் செலுத்தி வருகிறாராம். திருமணம் செய்தால் எல்லாம் சரி ஆகிவிடும் என்கிற சூழலில் அலையாய் லைந்து கொண்டிருக்கிறார். அதன் வெளிப்பாடாக பல பெயர்களில் FACEBOOK இல் வளம் வருகிறாராம். எப்படியோ தாகம் தணிந்தால் சரி.